Search
Thursday 9 December 2021
  • :
  • :

நீர் – குடிநீர் அதன்பெயர்; -Best Water

நீர் – குடிநீர் அதன்பெயர்; -Best Water / Osmosis Water Filter

sparcling water pouring from blue bottle

sparcling water pouring from blue bottle

அன்புக்குரிய மக்களே!
உங்கள் அன்றாட வாழ்வில் நீரின் அதாவது குடிநீரின் பங்கு அளப்பரியது.
நீங்கள் தினமும் அருந்தும் குடிநீரானது நீங்கள் கடையில் வாங்குவதானாலும் சரி அல்லது
உங்கள் வீட்டு இணைப்பில் வருவதானாலும் சரி அதன் தரம் – நிறை குறைகள் – அதன்
பலாபலன்களை அறிந்துள்ளீர்களா?.

நீங்கள் பருகும் நீரே உங்களை நோயாளியாக்கவும் கூடும் நோயின்றி காக்கவும்கூடும்.
எனவே நீங்கள் பருகும் தண்ணீரைப்பற்றி தெரிந்திருக்கவும் தெளிந்திருக்கவும் வேண்டும்.

நம் உடல் சீரான முறையில் இயங்க நாம் தினமும் நீர் பருகவேண்டும். அந்த நீர்
சக்திமிக்கதாக – சுத்தமானதாக – சுகாதாரமானதாக – நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும்
ஆற்றலையும் தருவதாக இருக்கவேண்டும்.

நீங்கள் அருந்தும் குடிநீர் மட்டில் நீங்கள் திருப்தியாக உள்ளீர்களா?.
அதிருப்தி மற்றும் அவஸ்தைகளுடன் உள்ளீர்களா?.

நீங்கள் நாளாந்தம் எந்த நீரை குடிக்கிறீர்கள் – எவ்வளவு நீரை குடிக்கிறீர்கள் –
எப்போது குடிக்கிறீர்கள் என்பவற்றிலேயே உங்களின் தாகம் தீரும் – தேகம் தேறும் –
அவஸ்தைகள் போகும் – வாழ்வு அமைதியாகும்.

இதோ ஒரு புதிய அறிமுகம்!

கடந்த பல ஆண்டுகளாக ஜேர்மனியில் பிரபலமாகி மக்களை சுகதேகிகளாக காத்துவரும்
டீநளவ றுயவநச – ழுளஅழளளை றுயவநச குடைவநச ஐ நாம் உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.

பலர் தங்களின் அநுபவங்களை எம்முடன் பகிர்ந்துள்ளார்கள். தாம்பெற்ற பலன்களை
மகிழ்ச்சியுடன் கூறி நன்றியுடையவர்களாயுள்ளார்கள். நீங்களும் அவர்களைப்போல்
நோய் நொடி இன்றி நலமுடன் வாழவேண்டுமா?.
உங்கள் நாளின் தொடக்கம் Best Water / Osmosis Water Filter ஆக இருக்கட்டும்

இதை நீங்கள் உங்கள் வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம். இது சம்பந்தமான மேலதிகமான
இலவச விபரங்கள் ஆலோசனைகள் பரிசோதனைகள் நீங்கள் விரும்பினால்
உங்கள் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும.;




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 visitors online now
0 guests, 1 bots, 0 members